Home சினிமா பரத்-தமன்னா நடித்த கண்டேன் காதலை பட நடிகையா இது?… இப்போது ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ

பரத்-தமன்னா நடித்த கண்டேன் காதலை பட நடிகையா இது?… இப்போது ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ

0

கண்டேன் காதலை

ஹிந்தியில் கடந்த 2007ம் ஆண்டு ஷாகித் கபூர் மற்றும் கரீனா கபூர் ஜோடியாக நடிக்க வெளியான திரைப்படம் Jab We Met.

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் பரத் மற்றும் தமன்னா இருவரும் நடித்திருந்தனர்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் பரத், தமன்னாவுடன், சந்தானம், நிழல்கள் ரவி, தீபா வெங்கட், ரவிச்சந்திரன், அழகன் பெருமாள், மனோபாலா, சிங்கமுத்து, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

லேட்டஸ்ட்

இந்த படத்தில் தமன்னாவின் தங்கையாக நடிகை சபன் சரண் நடித்திருந்தார். அதன்பின் துப்பாக்கி படத்தில் ஜெயராமுடன் சில சீன்கள் நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவரை காணவில்லை.

இந்த நிலையில் சபன் சரணின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்த ரசிகர்கள் அட அவரா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version