Home சினிமா சினேகன் வீட்டில் விசேஷம்.. மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட கன்னிகா

சினேகன் வீட்டில் விசேஷம்.. மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட கன்னிகா

0

கவிஞர், பாடலாசிரியர், நடிகர் என சினிமாவில் பாப்புலர் ஆக இருப்பவர் சினேகன். அவர் பிக் பாஸ் மூலமாக சின்னத்திரையில் பிரபலம் தான்.

சினிமா மட்டுமின்றி கமல்ஹாசனின் கட்சியில் முக்கிய பொறுப்பில் சினேகன் இருந்து வருகிறார். சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ஆகியோரின் திருமணத்தை கமல்ஹாசன் தான் நடத்தி வைத்தார்.

முதல் குழந்தை

இந்நிலையில் கன்னிகா கர்ப்பம் ஆக இருப்பதாக மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.

அவர்களுக்கு ரசிகர்கள் தற்போது வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர்.
 

Source: https://cineulagam.com/article/kanniga-snekan-announce-pregnancy-1727716080

NO COMMENTS

Exit mobile version