Home ஏனையவை ஆன்மீகம் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி றம்பொடையில் ஆரம்பமான கதிர்காம யாத்திரை

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி றம்பொடையில் ஆரம்பமான கதிர்காம யாத்திரை

0

Courtesy: Aadhithya

நாட்டின் பொருளாதாரம் உயர்வடையவும் நாட்டிற்கு சமாதானம் ஓங்கவும் ஜனாதிபதியின் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னேற்றகரமாக அமைய வேண்டி நுவரெலியா மாவட்டம் இறம்பொடை ஞானவரதர் ஐயப்ப தேவஸ்தானத்திலிருந்து கதிர்காம புனித யாத்திரை பயணமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த யாத்திரையானது நேற்று(12.07.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு முருக பாராயணத்தை தொடர்ந்து றம்பொடை ஆஞ்சநேயர் ஆலயத்திலும் விசேட பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு புனித யாத்திரை பயணம் மேற்கொள்ளப்பட்டடுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version