சினிமா அடுத்து STR கூட ஜோடி.. காலேஜ் culturals நிகழ்ச்சியில் கயாடு லோகர்! By Admin - 28/04/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber டிராகன் படம் மூலமாக பிரபலம் ஆனவர் கயாடு லோகர். அவர் தற்போது கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு அழகாக டான்ஸ் ஆடி இருக்கிறார். மேலும் அவர் தனக்கு கிடைத்த வரவேற்பு பற்றி என்ன கூறி இருக்கிறார் பாருங்க.