சினிமா நடிகை கயாடு லோஹர் மொட்டைமாடியில் அழகிய போட்டோஷூட் By Admin - 25/08/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber டிராகன் படத்தில் நடித்து சென்சேஷன் நடிகையாக மாறிவிட்டார் கயாடு லோஹர். அதனால் அவருக்கு அடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் கயாடு லோஹர் மொட்டைமாடியில் எடுத்த கேஸுவல் போட்டோஷூட் இதோ.