Home சினிமா கயல் சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்.. அவருக்கு பதில் இனி இவர் தான்

கயல் சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்.. அவருக்கு பதில் இனி இவர் தான்

0

சன் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்று கயல். விரைவில் 1200 எபிசோடுகளை இந்த சீரியல் தொட இருக்கிறது.

நல்ல ரேட்டிங்கும் பெற்று வரும் இந்த சீரியலுக்கு பெரிய அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

நடிகர் மாற்றம்

கயல் சீரியலில் ஹீரோயின் கயலுக்கு அண்ணன் மூர்த்தி ரோலில் நடித்து வந்த ஐயப்பன் தற்போது திடீரென விலகி இருக்கிறார்.

அவருக்கு பதிலாக புது நடிகர் இன்றைய எபிசோடில் இருந்து மூர்த்தி ஆக நடிக்க தொடங்கி இருக்கிறார்.

புகைப்படத்தை பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version