நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் எந்த அளவுக்கு ரசிகர்ளை வைத்திருக்கிறார் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. சமீபத்தில் அவர் ஹிந்தியிலும் நுழைந்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நெட்பிலிக்ஸ் தளத்திற்காக எடுக்கப்பட்ட வெப் சீரிஸில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
அக்கா
அக்கா என அந்த சீரிஸுக்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் கீர்த்தி மாஸ் ஆன லுக்கில் நடித்து இருக்கிறார்.
அதன் டீசர் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.
The matriarchy stands strong. A rebel plots their downfall ♟️🔥 A girl from Pernuru seeks revenge against the Akkas.
Akka is coming soon, only on Netflix.#Akka#AkkaOnNetflix#NextOnNetflixIndia pic.twitter.com/IRM287inu0— Netflix India (@NetflixIndia) February 3, 2025
