நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகும் படுபிசியாக படங்கள் நடித்து வருகிறார்.
அவரது அடுத்து ஹிந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக ஒரு படம் மற்றும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குழந்தையை கொஞ்சும் வீடியோ
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். கியூட்டான குழந்தையை கொஞ்சும் வீடியோவை தான் அவர் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
