நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கிளாமராகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் எடுக்கும் போட்டோஷூட்டிலும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வருகிறார்.
அப்படி அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்டில்கள் இதோ.
Source: https://cineulagam.com/article/keerthy-suresh-stunning-in-glamour-dress-1755630513
