நடிகர் விஜய் சேதுபதி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவர்.ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என பல விதமான ரோல்களில் ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்.
விஜய் சேதுபதி எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியில் ஹீரோவானவர். அவர் ஆரம்பகட்டத்தில் நடிகர் ஆகும் முன் பட்ட கஷ்டங்கள் பற்றி எல்லாம் பல முறை அவர் பேசி இருக்கிறார்.
டிவி சீரியல்
விஜய் சேதுபதி நடிக்க வந்த புதிதில் டிவி சீரியலிலும் நடித்து இருக்கிறார். சன் டிவியின் பெண் சீரியலில் தான் அவர் நடித்து இருந்தார்.
அவருடன் நடிகை அட்டகத்தி தினேஷும் நடித்து இருந்தார். அவர்கள் ஒன்றாக வரும் காட்சியை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. வீடியோவை பாருங்க.
