Home சினிமா திருமணத்தை அறிவிக்கும் கீர்த்தி சுரேஷ்.. எப்போது பாருங்க

திருமணத்தை அறிவிக்கும் கீர்த்தி சுரேஷ்.. எப்போது பாருங்க

0

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என சில தினங்களுக்கு முன்பு இருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆண்டனி தட்டில் என்பவர் உடன் கடந்த 15 வருடங்களாக கீர்த்தி சுரேஷ் காதலில் இருக்கிறார் என்றும், அவரை வரும் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதி கோவாவில் நடைபெறும் திருமணத்தில் கரம் பிடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

அதிகாரபூர்வமாக அறிவிக்கும் கீர்த்தி

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட போகிறார்.

வரும் நவம்பர் 25ம் தேதி அவர் தனது வருங்கால கணவர், திருமணம் பற்றி அறிவிக்கப்போகிறார் என தகவல் வந்திருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version