Home சினிமா கீர்த்தி சுரேஷ் விருது விழாவில் அழகிய உடையில் இருக்கும் ஸ்டில்கள்

கீர்த்தி சுரேஷ் விருது விழாவில் அழகிய உடையில் இருக்கும் ஸ்டில்கள்

0

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தியில் அறிமுகம் ஆகிறார். அதனால் ஹிந்தி விருது விழாக்களுக்கு சென்றால் கவர்ச்சியாக செல்கிறார்.

ஆனால் தென்னிந்தியாவில் நடக்கும் விழா என்றால் சாதாரணமாக வருகிறார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

தற்போது அவர் சென்னையில் நடந்த ஒரு விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.

Source: https://cineulagam.com/article/keerthy-suresh-trendy-at-awards-event-1728070457

NO COMMENTS

Exit mobile version