Home சினிமா ஜி.வி. பிரகாஷ் உடன் தீபாவளி கொண்டாடிய கெனிஷா.. உடன் யார் யார் பாருங்க!

ஜி.வி. பிரகாஷ் உடன் தீபாவளி கொண்டாடிய கெனிஷா.. உடன் யார் யார் பாருங்க!

0

கெனிஷா

பிரபல பாடகியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம் கெனிஷா. தற்போது நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழியாக வலம் வரும் கெனிஷா அவரின் தயாரிப்பு நிறுவனத்துடனும் பார்ட்னர் ஆக உள்ளார்.

அவ்வப்போது இவர்கள் ஒன்றாக வலம் வரும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கமாக உள்ளது.

சூர்யாவின் கருப்பு படத்திற்கு ஆர்.ஜே. பாலாஜி கொடுத்த தரமான அப்டேட்.. என்ன?

உடன் யார் யார்? 

இந்நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு கெனிஷா ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ பாடலை பாடி அசத்தியுள்ளார்.

அவருடன் ரவி மோகன், யோகி பாபு அமர்ந்து வேடிக்கை பார்க்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் வீடியோவை தற்போது அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,  

NO COMMENTS

Exit mobile version