Home சினிமா மீண்டும் சீரியல் நடிக்கும் குஷ்பு.. எந்த சேனல் பாருங்க

மீண்டும் சீரியல் நடிக்கும் குஷ்பு.. எந்த சேனல் பாருங்க

0

நடிகை குஷ்பு படங்கள், சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பணியாற்றி வந்த நிலையில் அதை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

பிக் பாஸ் முடிந்தும் ஒன்றரை மாதம் ஆன பின்பும் இப்படியா.. பிக் பாஸ் சௌந்தர்யா காட்டம்

புது சீரியல்

  இந்நிலையில் தற்போது மீண்டும் குஷ்பு சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அவர் நடிக்கும் சரோஜினி என்ற சீரியல் டிடி தமிழ் சேனலில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதன் சீரியல் ஷூட்டிங் பூஜை தற்போது நடந்து இருக்கிறது.

NO COMMENTS

Exit mobile version