Home சினிமா 5 நாளில் சண்முக பாண்டியனின் கொம்பு சீவி திரைப்படம் செய்துள்ள வசூல்…

5 நாளில் சண்முக பாண்டியனின் கொம்பு சீவி திரைப்படம் செய்துள்ள வசூல்…

0

கொம்பு சீவி

சண்முக பாண்டியன், கேப்டன் விஜயகாந்த் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர்.

படங்கள் சில நடித்தாலும் அவருக்கு சரியான ரீச் இல்லை, பெயர் சொல்லும் அளவிற்கு படங்கள் அமையவில்லை. இப்போது பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் கொம்பு சீவி என்ற படத்தில் நடித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியான இப்படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள். சண்முக பாண்டியனும் ஒவ்வொரு ஊரின் திரையரங்குகளுக்கு சென்று நேரடியாக மக்களிடம் விமர்சனங்கள் கேட்டு வருகிறார். 

கிராமத்து கதைக்களத்தின் பின்னணியில் தயாராகியுள்ள இப்படம் நல்ல வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியாக நடித்த கனிஹாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

பாக்ஸ் ஆபிஸ்

2, 3 படங்கள் கொடுக்காத பெயர் சண்முக பாண்டியனுக்கு இப்படம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, அவரும் சந்தோஷத்தில் உள்ளார். அதேபோல் இன்னொரு பக்கம் படத்தின் வசூலும் அதிரடியாக நடந்து வருகிறது.

5 நாள் முடிவில் இப்படம் ரூ. 1.6 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version