Home சினிமா கூமாபட்டி தங்கபாண்டி வீட்டோட நிலைமை இதுதான்.. Home Tour வீடியோ

கூமாபட்டி தங்கபாண்டி வீட்டோட நிலைமை இதுதான்.. Home Tour வீடியோ

0

சமீபத்தில் கூமாபட்டி என்ற இடம் தான் இணையத்தில் ட்ரெண்டிங். அதற்கு காரணம் தங்கபாண்டி என்ற இளைஞர் அங்கு இருந்து வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்கள் தான்.

தனி தீவு போல இருக்கிறது, தண்ணீர் சர்பத் போல இனிக்கிறது என சொல்லி அந்த ஊரை பற்றி அவர் வெளியிட வீடியோ வைரல் ஆகி அந்த ஊருக்கு தான் தற்போது எல்லோரும் படையெடுக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் அணையில் குளிக்க அரசு தடை விதித்து இருப்பதால் யாரும் அங்கு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இப்படி வீடியோ மூலம் கூமாபட்டியை வைரல் ஆக்கிய தங்கபாண்டி வீடு எப்படி இருக்கு என பாருங்க. ஹோம் டூர் வீடியோ இதோ.  

NO COMMENTS

Exit mobile version