Home ஏனையவை ஆன்மீகம் கொட்டக்கலை நகர் ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய தேவஸ்தான மகோற்சவ பெருவிழா

கொட்டக்கலை நகர் ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய தேவஸ்தான மகோற்சவ பெருவிழா

0

நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டம் கொட்டக்கலை நகர் ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய தேவஸ்தான மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக ஸ்ரீகாந்தக குருக்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பெருவிழாவில் காலை விநாயகர் வழிபாடு பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்மானது.

பலர் பங்கேற்பு

அத்தோடு வேத கானங்கள், மேளதாளங்கள் முழங்க சுவாமி உள்வீதி உலாவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆலய அரங்காவல சபையினர், கொட்டகலை வாழ் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version