இளம் நடிகை க்ரித்தி ஷெட்டிக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. மிக இளம் வயதில் சினிமா துறையில் அறிமுகம் ஆன அவர் தற்போது இளசுகளை கவர்ந்த சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது க்ரித்தி ஷெட்டி தமிழில் LIK, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அந்த படங்கள் ரிலீஸ் ஆனால் தமிழில் தனது கெரியர் இன்னும் உச்சத்திற்கு செல்லும் என அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
க்ரித்தி ஷெட்டி தற்போது ஹாட் உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.
