Home சினிமா முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

குபேரா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் படத்தின் நீளம் என பலரும் கூறி வருகிறார்கள்.

ராஷ்மிகாவின் முதல் காதல்.. பள்ளி காலத்தில் நடந்ததை கூறிய நடிகை

முதல் நாள் வசூல்

இந்த நிலையில், தனுஷின் குபேரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாள் உலகளவில் இப்படம் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version