Home இலங்கை சமூகம் ரம்புக்கனை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு! விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

ரம்புக்கனை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு! விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

0

ரம்புக்கனை, கங்கேகும்புர பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அப்பகுதி வழியாக பயணிக்கும் மக்கள் கூடுதல் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

NO COMMENTS

Exit mobile version