Home இலங்கை அரசியல் அநுரவை நெருக்கும் பொருளாதாரம்: மீளுமா இலங்கை..!

அநுரவை நெருக்கும் பொருளாதாரம்: மீளுமா இலங்கை..!

0

இலங்கையில் முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் குறித்து வாக்காளர்கள் சீற்றம் கொண்டதன் விளைவானது அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு மிகப்பெரிய தேர்தல் வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

இது தமிழர்கள் சேர்ந்து வாழும் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி மிகவும் சிறப்பாக செயற்பட்டுள்ளமையை தேர்தலின் வெற்றி எடுத்துரைத்தது.

தற்போது இலங்கையை பசுமையாக்கும் நோக்குடனேயே தமது ஆட்சி நடைபெறுவதாக அநுர தரப்பு கூறி வருகிறது.

இதற்கமைய, சில அரசியல் சார்ந்த விரும்பத்தக்க நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வதாக மக்கள் தெரிவித்தாலும், எதிர் தரப்பில் இருந்து முரணான கருத்துக்கள் எதிரொலிக்கின்றன.

இது தொடர்பிலான விளக்கங்களை முழுமையாக மக்கள் மயப்படுத்த கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் கலந்துக்கொள்ளும் ஊடறுப்பு நேரலை இதோ…

NO COMMENTS

Exit mobile version