லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் (Laugfs Gas) விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிருவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஜூன் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
