Home முக்கியச் செய்திகள் மது போதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி

மது போதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி

0

மதுபோதையில் தனியார் பேருந்தை செலுத்தியதற்கான சாரதியின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதிற்கும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பை வெளியிட்ட பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அபராதமும் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாணந்துறையிலிருந்து களுத்துறைக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

மது மணம் மீது வீசியதால் காவல்துறையினர் அவரை சோதனை போது அவர் மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சாரதி தனது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பாணந்துறை தலைமை நீதவான் அவரது உரிமத்தை இடைநிறுத்தி அபராதம் விதித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version