Home இலங்கை சமூகம் 16 நாட்களுக்கு மூடப்படவுள்ள மதுபானசாலைகள் : வெளியான அறிவிப்பு

16 நாட்களுக்கு மூடப்படவுள்ள மதுபானசாலைகள் : வெளியான அறிவிப்பு

0

கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை ஆறாம் திகதி முதல் ஜூலை 22 ஆம் திகதி வரையில் கதிர்காம ருஹுணு விகாரையின் எசல பெரஹர ஆரம்பமாகவுள்ளது.

மதுபானசாலை

இதனடிப்படையிலேயே இவ்வாறு மதுபானசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்., உரிமம் பெற்ற அனைத்து மதுபானசாலைகளையும் இக்காலப்பகுதிக்குள் மூடுமாறு மதுவரி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/liquor-shops-to-be-closed-for-16-days-1718344811

NO COMMENTS

Exit mobile version