Home இலங்கை அரசியல் வேட்புமனு நிராகரிப்பின் பின்னணியில் திட்டமிட்ட சூழ்ச்சியா..! அம்பலமாகும் உண்மை

வேட்புமனு நிராகரிப்பின் பின்னணியில் திட்டமிட்ட சூழ்ச்சியா..! அம்பலமாகும் உண்மை

0

எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது. 

அதற்கமைய, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது வேட்புமனுக்களை கையளித்திருந்தனர்.  

இருப்பினும், இந்நடவடிக்கையின் போது பல வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்து அறிவிப்பு வெளியிட்டது. 

இதனை தொடர்ந்து, அவ்வாறு நிராகரிக்கப்பட்ட பல்வேறு கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் தமது வேட்புமனு நிராகரிப்பு தொடர்பில் வழக்கு பதிவுகளும் மேற்கொண்டிருந்தனர்.

இருப்பினும், குறித்த வேட்புமனு நிராகரிப்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல் எனவும் அரசியல் சமூகத்தினரால் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்துகின்றது கீழ்வரும் காணொளி.. 

NO COMMENTS

Exit mobile version