Home இலங்கை அரசியல் முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளும் தமிழரசுக் கட்சி வசம்

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளும் தமிழரசுக் கட்சி வசம்

0

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.  

கரைத்துறைப்பற்று பிரதேச சபை 

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 6306 வாக்குகள் – 7  ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4407 வாக்குகள் – 5 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 3672  வாக்குகள் – 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1962 வாக்குகள் – 2 ஆசனங்கள்

புதுக்குடியிருப்பு பிரேதச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 10816 வாக்குகள் – 11 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4028 வாக்குகள் – 4 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 2652  வாக்குகள் – 2 ஆசனங்கள்

சுயேட்சை குழு1 – 2491 வாக்குகள் – 2 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1774 வாக்குகள் – 1 ஆசனங்கள்

முல்லைத்தீவு மாவட்டம் –  துணுக்காய் பிரதேச சபை முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 1594  வாக்குகள் – 4 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1082 வாக்குகள் – 3 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 804 வாக்குகள் – 2 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 605 வாக்குகள் – 1  ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 492 வாக்குகள் –  1ஆசனங்கள்

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபை முடிவுகள்

அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபை முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 1364 வாக்குகள் – 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 990 வாக்குகள் – 3 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 808 வாக்குகள் – 2 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 607 வாக்குகள் – 2 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 500 வாக்குகள் – 2 ஆசனங்கள்

https://www.youtube.com/embed/ht-3ZYZuLHc

NO COMMENTS

Exit mobile version