நுவரெலியா – வலப்பனை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி – 21,343 வாக்குகள் – 30 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 15,207 வாக்குகள் – 15 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 6,062 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
ஐக்கிய தேசிய கட்சி – 4,574 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
பொதுசன ஐக்கிய முன்னணி – 4,553 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
சர்வஜன அதிகாரம் – 2,948 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
நுவரெலியா – அக்கரபத்தன பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி – 8163 வாக்குகள் 4 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 8132 வாக்குகள் 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 7608 வாக்குகள் 4 ஆசனங்கள்
நுவரெலியா – நுவரெலியா பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி – 9301 வாக்குகள் (07) ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 8389 வாக்குகள் (06)ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 7848 வாக்குகள் (05)ஆசனங்கள்
சுயேச்சைக் குழு – 2280 வாக்குகள் (02)ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 2110 வாக்குகள் (01)ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி- 1363 வாக்குகள் (01)ஆசனங்கள்
நுவரெலியா – ஹட்டன் திக்ஓயா நகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) – 2606 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2372 வாக்குகள் – 5 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) 916 வாக்குகள் 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு1 – 304 வாக்குகள் – 1 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 208 வாக்குகள் – 1 ஆசனங்கள்
நுவரெலியா – மஸ்கெலிய பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) – 8734 வாக்குகள் – 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 8587 வாக்குகள் – 6 ஆசனங்கள்
சுயேட்சை குழு1 – 2741 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 2693 வாக்குகள் – 2 ஆசனங்கள்
நுவரெலியா மாநகர சபை
நுவரெலியா மாவட்டம நுவரெலியா மாநகர சபை வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 4883 வாக்குகள் – 12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 2515 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 1963 வாக்குகள் – 3 ஆசனங்கள்
சுயேட்சை குழு (IND1) – 1739 வாக்குகள் – 3 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 909 – 2 ஆசனங்கள்
