Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் தமிழ் தேசிய பேரவையின் தீர்மானம்

உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் தமிழ் தேசிய பேரவையின் தீர்மானம்

0

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு ஏகமனதாக
தீர்மானத்துள்ளதாக தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் பொன். ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று(27.05.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தோம்.

இந்தக் கலந்துரையாடலின் போது, தமிழ்த் தேசியப் பேரவையினுடைய தலைவர்கள் அனைவரும் கலந்துரையாடிய உறுப்பினர்களும் ஏகமனதாக தமிழ்க் கட்சிகளுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

NO COMMENTS

Exit mobile version