Home சினிமா ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும்.. லோகேஷ் கனகராஜ் எங்கே சென்று இருக்கிறார் பாருங்க

ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும்.. லோகேஷ் கனகராஜ் எங்கே சென்று இருக்கிறார் பாருங்க

0

லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது, அதனால் படக்குழு தீவிர ப்ரோமோஷனில் இறங்கி இருக்கிறது.

ஆரம்பித்த இடம்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கோவையில் இருக்கும் பிஎஸ்ஜி கல்லூரியில் ப்ரோமோஷனுக்காக சென்று இருக்கிறார். அவர் அந்த கல்லூரியில் தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கிளாஸ் ரூமில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்து லோகேஷ் போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

“Back to where all the learning began” என குறிப்பிட்டு அவர் எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்.
  

NO COMMENTS

Exit mobile version