Home சினிமா ரப்பர் பந்து படத்தின் OTT மற்றும் சேட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா? எவ்ளோ தெரியுமா?

ரப்பர் பந்து படத்தின் OTT மற்றும் சேட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா? எவ்ளோ தெரியுமா?

0

ரப்பர் பந்து

பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபல நடிகராக மாறியிருப்பவர் ஹரிஷ் கல்யாண். தற்போது இவர் ரப்பர் பந்து படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் வசனக்கர்த்தாவாக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

மேலும் முக்கியமான ரோலில் அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இத்தனை கோடியா? 

இந்நிலையில் OTT, சேட்டிலைட் உரிமையை ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவி வாங்கியுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் OTT, சேட்டிலைட் உரிமம் ரூ 7 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.    

NO COMMENTS

Exit mobile version