Home இலங்கை சமூகம் சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெயின் விலை

சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெயின் விலை

0

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் (15) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதனடிப்படையில், சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.45 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இயற்கை எரிவாயு

அத்தோடு, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.62 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

மேலும், சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.88 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவுப் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/lubricant-oil-market-report-1718461879

NO COMMENTS

Exit mobile version