Home சினிமா லக்கி பாஸ்கர் ஹீரோயின் மீனாட்சி சவுத்ரியின் கியூட் புகைப்படங்கள்

லக்கி பாஸ்கர் ஹீரோயின் மீனாட்சி சவுத்ரியின் கியூட் புகைப்படங்கள்

0

துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டி ஆகி வருகிறது.

அதில் ஹீரோயினாக நடித்த மீனாட்சி சவுத்ரிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மீனாட்சி விஜய்யின் GOAT படத்திற்குப் பிறகு இந்த படத்தில் நடித்து இருந்தார்.

அவரது லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.

Source: https://cineulagam.com/article/lucky-bhaskhar-meenakshi-chaudhary-cute-photoshoot-1733174511

NO COMMENTS

Exit mobile version