Home சினிமா புது படத்தை தொடங்கிய சமந்தா.. புது காதலர் உடன் நடந்த பூஜை

புது படத்தை தொடங்கிய சமந்தா.. புது காதலர் உடன் நடந்த பூஜை

0

நடிகை சமந்தா தற்போது Maa Inti Bangaram என்ற படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவரது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக சமந்தாவே இந்த படத்தை தயாரிக்கிறார்.

சமந்தாவின் புது காதலர் என கூறப்படும் ராஜ் நிடிமோரு இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜை

Maa Inti Bangaram படத்தின் பூஜையில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை சமந்தா பகிர்ந்து இருக்கிறார்.

சமந்தாவின் காதலர் தான் கிளாப் போர்டை அடித்து படத்தை தொடங்கி வைத்து இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version