Home சினிமா தம்பி தவறிட்டார், அவனோட இடத்துல இருந்து ❤️ Maaran Veetu Kalyanam

தம்பி தவறிட்டார், அவனோட இடத்துல இருந்து ❤️ Maaran Veetu Kalyanam

0

மாறன்

திரைக்கலைஞர் மாறனின் தம்பி மறைந்த மு.சு.சீனிவாசன் மகன் விஸ்வா சீனிவாசனுக்கு மாளவிகா என்பவருடன் திருமணம் கோவிலில் நடந்தது.

பின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக நடக்க அந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மாறன் தற்போது இந்த திருமண விழா குறித்தும் தனது தம்பி குறித்தும் பேசியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version