Home சினிமா மதராஸி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மதராஸி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

மதராஸி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த படம் மதராஸி.

இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யுத் ஜாம்வால், ஷபீர், விக்ராந்த், பிஜு மேனன் என பலரும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த மதராஸி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் மதராஸி இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் 

அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 88 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: https://cineulagam.com/article/madharaasi-movie-worldwide-box-office-collection-1757818531

NO COMMENTS

Exit mobile version