Home சினிமா மடோனா செபாஸ்டியனா இப்படி.. பாத் டப்பில் தாராள கவர்ச்சி போஸ்

மடோனா செபாஸ்டியனா இப்படி.. பாத் டப்பில் தாராள கவர்ச்சி போஸ்

0

பிரேமம் என்ற படத்தில் கிளைமாக்சில் மட்டும் நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர் மடோனா செபாஸ்டியன்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளில் நடிக்க தொடங்கிய மடோனா, ஹீரோயினாக சில படங்கள் நடித்தார்.

தற்போது சின்ன ரொல்களிலும் நடிக்க தொடங்கி இருக்கும் மடோனா சமீபத்தில் விஜய்யின் லியோ படத்தில் அவரது தங்கையாக நடித்து இருந்தார்.

கவர்ச்சி

மடோனா தற்போது கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.

அவர் பாத்ரூமில் பாத் டப்பில் கிளாமராக போஸ் கொடுத்து இருக்கிறார்.

புகைப்படங்கள் இதோ 

NO COMMENTS

Exit mobile version