சினிமா ஹோம்லியாக இருந்த மடோனாவா இப்படி.. கிளாமர் போட்டோஷூட் By Admin - 09/11/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை மடோனா செபாஸ்டியன் இதுவரை படங்களில் ஹோம்லியாக தான் நடித்து வந்தார். ஆனால் தற்போது அவரும் கிளாமர் ஆக போஸ் கொடுத்து வெளியிட்டு இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.