Home சினிமா இறந்த முதல் மனைவிக்காக கோவில் கட்டும் மதுரை முத்து! உருக்கமாக செய்த விஷயம்

இறந்த முதல் மனைவிக்காக கோவில் கட்டும் மதுரை முத்து! உருக்கமாக செய்த விஷயம்

0

விஜய் டிவியில் முன்னணி காமெடியனாக இருப்பவர் மதுரை முத்து. பல்வேறு tv நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் பட்டிமன்றங்கள், மேடை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

 மதுரை முத்துவின் முதல் மனைவி லேகா கடந்த 2016ம் வருடம் கார் விபத்தில் மரணம் அடைந்தார். முதல் மனைவி உடன் மதுரை முத்துவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மதுரை முத்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சமந்தா சொந்தமாக நடத்தி வரும் ஸ்கூல்.. எப்படி இருக்கு பாருங்க!

கோவில்

இந்நிலையில் தற்போது மதுரை முத்து இறந்த தனது முதல் மனைவி, அப்பா, அம்மா அகியோருக்காக வீட்டின் அருகிலேயே ஒரு கோவில் கட்டி வருகிறார்.

அந்த விஷயத்தை அவரே வீடியோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version