Home ஏனையவை ஜோதிடம் இன்று உருவான மகாலட்சுமி ராஜயோகம் : இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தான்

இன்று உருவான மகாலட்சுமி ராஜயோகம் : இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தான்

0

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அந்தவகையில் கிரகங்களின் தளபதியாக திகழும் செவ்வாய் சிம்ம ராசியில் இருக்கின்றார். இன்று ஜூன் 9 ஆம் திகதி காலை 8.50 மணிக்கு, சந்திரன் விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். 

இந்த நேரத்தில், சந்திரனும் அதே ராசியில் இருக்கிறார். அதனால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது இது ஜூன் 11 வரை நீடிக்கும்.

மகாலட்சுமி ராஜயோகம்

குறித்த கிரகங்களின் பெயர்ச்சியால் உருவான மகாலட்சுமி ராஜயோகம் 12 ராசிகளிலும் சில சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. 

அதனால் செல்வத்தை குவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

NO COMMENTS

Exit mobile version