Home சினிமா மகாநதி சீரியல் நடிகர் ருத்ரன் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

மகாநதி சீரியல் நடிகர் ருத்ரன் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

0

ருத்ரன்

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் பேவரெட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி.

காதல், குடும்பம், பாசம் என எல்லாம் கலந்த கலவையாக இந்த தொடர் ஒளிபரப்பாக விஜய்-காவேரி ஜோடி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.

இந்த தொடரில் நிவின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றுள்ள ருத்ரனின் சில அழகிய புகைப்படங்கள் இதோ,

NO COMMENTS

Exit mobile version