Home இலங்கை அரசியல் தனக்கான ஊடகப் பேச்சாளரை நியமித்த மகிந்த ராஜபக்‌ச

தனக்கான ஊடகப் பேச்சாளரை நியமித்த மகிந்த ராஜபக்‌ச

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தனக்கான ஊடகப் பேச்சாளர் ஒருவரை நியமித்துக் கொண்டுள்ளார். 

இந்த நியமனம் நேற்றையதினம் திங்கட்கிழமை(30) வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே , இனி வரும் காலங்களில் மகிந்த ராஜபக்‌சவின் ஊடகப் பேச்சாளராக செயற்படுவார். 

நியமனம் 

இதற்கான நியமனம் மகிந்தவின் விஜேராம இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்‌சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version