இலங்கையின் நவீன துட்டகைமுனு என சிங்களவர்களால் போற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பரிதாபத்திற்குரிய நபராக மாறியுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது செல்வ செழிப்பாக வாழ்ந்து வந்த மகிந்த, இன்று அரசாங்க வீடுகளில் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சமகால அநுர அரசாங்கம் முன்னெடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, மகிந்தவுக்கு ஆதரவாக பௌத்த துறவிகள் தற்போது களமிறங்கியுள்ளனர்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய இப்படிக்கு அரசியல்,
