முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவின் பல கோடி பெறுமதியான விஜேராம வீடு : ஆளுங்கட்சி எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வசிக்கும் காணியின் பெறுமதி குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன (Asitha Niroshana) கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி மகிந்த ராஜபக்ச வசிக்கும் கொழும்பு 07 – விஜேராமவில் உள்ள காணியின் பெறுமதி 3,357 மில்லியன் ரூபா என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த காணி ஒரு ஏக்கர் மற்றும் 13.7 பேர்ச்சஸ் அளவு கொண்டதாகவும், காணியின் தற்போதைய பெறுமதி 3,128 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாளிகையின் பெறுமதி

அத்துடன் காணியில் கட்டப்பட்டுள்ள மாளிகை 30,354 சதுர அடி பரப்பளவைக் கொண்டதாகவும், மாளிகையின் தற்போதைய பெறுமதி 229 மில்லியன் ரூபா எனவும் அவர் தெரிவித்தார்.

மகிந்தவின் பல கோடி பெறுமதியான விஜேராம வீடு : ஆளுங்கட்சி எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Mahinda Rajapaksa S Wijerama Land Value

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது மனைவியும் வசிக்கும் வீடு காற்பந்தாட்ட மைதானம் போன்று பெரியது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை வீடமைப்பு அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட வீடொன்றின் அளவு சுமார் 450 சதுர அடி எனவும் அசித நிரோஷன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்