2024 ஆம் ஜனாதிபதித் தேர்தலில் முதலில் மகிந்த ராஜபக்ச தோல்வியை தழுவுவார் என கணித்த ஜோதிடருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பின்னர் புலனாய்வு அதிகாரி ஒருவரும் இது போன்ற தகவலை தெரிவித்த போது அவரின் கன்னத்தில் மகிந்த அறைத்ததாக ஜோதிடர் பொதுவெளியில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதேசமயம் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வி அடைவார் என்பது 2024 ஆம் ஜனவரி மாதம் நடைபெற்ற புதுவருட கொண்டாட்டத்தின் போதே அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றைய இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி
