Home சினிமா மணிமேகலையை தாக்கி போட்டோ வெளியிட்ட மாகாபா ஆனந்த்! அதிர்ச்சி பதிவு

மணிமேகலையை தாக்கி போட்டோ வெளியிட்ட மாகாபா ஆனந்த்! அதிர்ச்சி பதிவு

0

மணிமேகலையை தாக்கி விஜய் டிவியின் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்த நிலையில் அவர்களை பிரியங்காவின் சொம்பு என குறிப்பிட்டு சமீபத்தில் மணிமேகலை வீடியோ வெளியிட்டு இருந்தார்.

‘சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை’ என அவர் கேட்டிருந்த வீடியோ வைரல் ஆனது.

மாகாபா ஆனந்த் செருப்பு பதிவு

இந்நிலையில் தற்போது மணிமேகலை தாக்கும் வகையில் மாகாபா ஆனந்த் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

அமானுஷ்யம் என மணிமேகலையை மறைமுகமாக குறிப்பிட்டு, அதில் இருந்து தள்ளி இருக்க செருப்பு போட்டோவை பதிவிட்டு இருக்கிறார்.

அவரை போலவே DJ பிளாக் இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் பதிவிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version