Home ஏனையவை ஆன்மீகம் தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் திருக்கயிலாய வாகன திருவிழா!

தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் திருக்கயிலாய வாகன திருவிழா!

0

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த
மகோற்சவத்தின் எட்டாம் நாள் திருக்கயிலாய வாகன திருவிழா நேற்றையதினம் (12) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கடந்த 04.09.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தில் எதிர்வரும்
14.09.2024 அன்று இரதோற்சவம் நடைபெறவுள்ளது.

வருகை தந்த பக்தர்கள்

இந்நிலையில், 15 09.2024 அன்று தீர்த்தோற்சவமும் இடம்பெற்று,
அன்றையதினம் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மகோற்சவம் நிறைவடையும்.

இதில் நாட்டில் பல இடங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை
பெற்றுச்சென்றனர்.

NO COMMENTS

Exit mobile version