சினிமா லுங்கியுடன் கிளாமராக வலம் வந்த மாளவிகா மோகனன்! By Admin - 11/04/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை மாளவிகா மோகனன் கேரளாவின் தேக்கடியில் ஒரு மலையாள பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு இருக்கிறார். அங்கு இயற்கை அழகு மிகுந்த இடத்தில் லுங்கி உடன் இருக்கும் அவரது லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.