Home சினிமா மலையாள இயக்குனர் ஷஃபி மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

மலையாள இயக்குனர் ஷஃபி மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

0

இயக்குநர் ஷஃபி

மலையாள திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஷஃபி. 2001ம் ஆண்டு ஒன் மேன் ஷோ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மஜா படத்தை இயக்கியதும் இவர் தான்.

நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடியா! அவரே கூறியுள்ளார்

மரணம்

இந்த நிலையில், மூலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக இயக்குநர் ஷஃபிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 56.

இவருடைய மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version