Home சினிமா தளபதி 69ல் இணைந்த இளம் சென்சேஷன் நடிகை.. போட்டோவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி 69ல் இணைந்த இளம் சென்சேஷன் நடிகை.. போட்டோவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு

0

நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஹெச் வினோத் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

தளபதி 69ல் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என நேற்று தொடங்கி தயாரிப்பு நிறுவனம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

ஹீரோயினாக பூஜா ஹெக்டே இணைந்திருப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டனர்.

மமிதா பைஜூ

பிரேமலு பட புகழ் இளம் நடிகை மமிதா பைஜூ தற்போது தளபதி 69ல் இணைந்து இருக்கிறார் என அறிவித்து இருக்கின்றனர். அதை ரசிகர்கள் வரவேற்று உள்ளனர்..

போட்டோவுடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட போஸ்டர் இதோ. 

Source: https://cineulagam.com/article/mamitha-baiju-joins-thalapathy69-cast-1727873887

NO COMMENTS

Exit mobile version