Home சினிமா செம வெற்றியடைந்துள்ள மம்முட்டியின் Kalamkaval திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்…

செம வெற்றியடைந்துள்ள மம்முட்டியின் Kalamkaval திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்…

0

Kalamkaval

ஜிதின் ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி, ஜெயிலர் பட வில்லன் விநாயகன், ரஜிஷா விஜயன் என பலர் நடிக்க கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் களம் காவல்.

பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கொலை செய்யும் வில்லன் கேரக்டரில் மம்முட்டி நடித்துள்ளார். அவரை போலீஸ் எப்படி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் மற்ற மாநிலங்களிலும் வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

கடைசிவரை ஒரேஒரு விஷயத்திற்காக மன கஷ்டத்தில் இருந்த நடிகர் விவேக்… அவரது மனைவி பேட்டி

வசூல்

Sony Liv ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக கூறப்படும் இப்படம் வரும் ஜனவரி கடைசி வாரத்தில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது இப்படம் 10 நாட்களில் மொத்தமாக ரூ. 75 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களில் இந்த படம் ஒன்றாக அமைந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version